தமிழ் மங்காத்தா யின் அர்த்தம்

மங்காத்தா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சீட்டு விளையாட்டில்) மூன்று சீட்டுகள் வைத்து ஆடும் விளையாட்டு.

    ‘ஒரு கும்பல் ஆலமரத்தடியில் உட்கார்ந்து மங்காத்தா ஆடிக்கொண்டிருந்தது’