தமிழ் மங்குஸ்தான் யின் அர்த்தம்

மங்குஸ்தான்

பெயர்ச்சொல்

  • 1

    அடர்ந்த ஊதா நிறத் தோலையும் வெள்ளை நிறச் சுளைகளையும் கொண்ட ஒரு வகைப் பழம்.