தமிழ் மங்கலம் யின் அர்த்தம்

மங்கலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நன்மை, மகிழ்ச்சி, வளம் போன்றவை அமைந்த நிலை.

    ‘காலில் விழுந்த மணமக்களை ‘மங்கலம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்தினார்’
    ‘மங்கல காரியத்துக்குத் தடை சொல்லக் கூடாது’
    ‘பெண்ணின் மங்கலமான தோற்றம்’