தமிழ் மசக்கை யின் அர்த்தம்

மசக்கை

பெயர்ச்சொல்

  • 1

    கருவுற்ற ஓரிரு மாதங்களில் குமட்டல், வாந்தி, குறிப்பிட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் முதலியவை ஏற்படும் நிலை.