மச்சம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மச்சம்1மச்சம்2

மச்சம்1

பெயர்ச்சொல்

  • 1

    (பிறப்பிலிருந்தே இயற்கையாக) உடலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி அல்லது சற்றுப் பெரிய திட்டு.

    ‘இடது கன்னத்தில் உள்ள மச்சத்தைதான் அடையாளமாகக் கொடுத்திருக்கிறேன்’

மச்சம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மச்சம்1மச்சம்2

மச்சம்2

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு மீன்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு மாமிச உணவு; கவிச்சை.

    ‘வெள்ளிக்கிழமைகளில் அப்பா மச்சம் சாப்பிடுவதில்லை’
    ‘அம்மா இப்போது மச்சம் சாப்பிடுவதையே விட்டுவிட்டார்’