தமிழ் மசமசவென்று யின் அர்த்தம்

மசமசவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சுறுசுறுப்பு இல்லாமல்.

    ‘மசமசவென்று நின்றுகொண்டிருக்காதே! போய் வேலையைக் கவனி!’