தமிழ் மசால்தோசை யின் அர்த்தம்

மசால்தோசை

பெயர்ச்சொல்

  • 1

    (உருளைக்கிழங்கு) மசாலாவை உள்ளே வைத்து மடித்துத் தயாரிக்கப்படும் தோசை.