தமிழ் மசால்வடை யின் அர்த்தம்

மசால்வடை

பெயர்ச்சொல்

  • 1

    கடலைப்பருப்பை அரைத்துப் பிசைந்து வட்டமாகத் தட்டி எண்ணெயில் இட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்; ஆமவடை.