தமிழ் மசுங்கு யின் அர்த்தம்

மசுங்கு

வினைச்சொல்மசுங்க, மசுங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (மற்றவர் கண்ணில் படாமல்) பதுங்குதல்.

  ‘வாங்கிய காசைத் தராமல் மசுங்கிமசுங்கித் திரிகிறான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றைச் செய்ய) தயங்குதல்.

  ‘கந்தோருக்குப் போய் மசுங்கி நிற்காமல் காரியத்தை உடனே முடித்துக்கொண்டு வா’
  ‘எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் ஏன் மசுங்கிச் செய்கிறாய்?’
  ‘தினமும் பள்ளிக்கூடத்திற்கு மசுங்கிமசுங்கித்தான் போகிறான்’