தமிழ் மீசையை முறுக்கு யின் அர்த்தம்

மீசையை முறுக்கு

வினைச்சொல்முறுக்க, முறுக்கி

  • 1

    (வீரத்தோடு எதிர்த்து) சண்டையிடத் தயார் என்ற தோரணை காட்டுதல்.

    ‘நான் யார் என்று தெரியாமல் என்னிடமே மீசையை முறுக்குகிறான்’