தமிழ் மஜ்ஜை யின் அர்த்தம்

மஜ்ஜை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு எலும்பின் உள்ளீடாக இருப்பதும் இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதுமான பொருள்.