தமிழ் மஞ்சரி யின் அர்த்தம்

மஞ்சரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு தாவரத்தில்) கொத்தாக வளரும் பூ; பூங்கொத்து.

  • 2

    அருகிவரும் வழக்கு தொகுப்பு.

    ‘சிறுகதை மஞ்சரி’