தமிழ் மஞ்சள்காமாலை யின் அர்த்தம்

மஞ்சள்காமாலை

பெயர்ச்சொல்

  • 1

    கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானதன் அறிகுறியாக இரத்தத்தில் பித்த நீர் அதிகமாகக் கலப்பதால் உடலும் கண்ணும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் நிலை.