தமிழ் மஞ்சள் கயிறு யின் அர்த்தம்

மஞ்சள் கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    தாலியைக் கோத்து அணிந்துகொள்வதற்குரிய மஞ்சள் தடவிய கயிறு; மங்கல நாண்.