தமிழ் மஞ்சள் காணி யின் அர்த்தம்

மஞ்சள் காணி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும்போது பெற்றோர்கள் சீதனமாகத் தரும் வீடு, நிலம் முதலியவை.

    ‘என் மனைவிக்கு மஞ்சள் காணியாக வந்த நிலம் இது’