தமிழ் மஞ்சள் குங்குமம் யின் அர்த்தம்

மஞ்சள் குங்குமம்

பெயர்ச்சொல்

  • 1

    (சுமங்கலித் தன்மையின் சின்னங்களான மஞ்சள் பூசிக்கொள்ளுதல், குங்குமம் வைத்துக்கொள்ளுதல் போன்றவற்றோடு விளங்கும்) மங்களகரமான தோற்றம்.

    ‘அவள் மஞ்சள் குங்குமத்தோடு போய்விட்டாள். நான்தான் அவளைப் பிரிந்து தவித்துக்கொண்டிருக்கிறேன்’