தமிழ் மஞ்சள் நீராட்டு விழா யின் அர்த்தம்

மஞ்சள் நீராட்டு விழா

பெயர்ச்சொல்

  • 1

    பெண் பருவமடைந்தவுடன் மஞ்சள் கரைத்த நீரால் குளிப்பாட்டி நடத்தப்படும் சடங்கு.