மஞ்சம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மஞ்சம்1மஞ்சம்2

மஞ்சம்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு படுக்கையோடு கூடிய கட்டில்.

    ‘கண்களை மூடியவாறு மஞ்சத்தில் படுத்திருந்தான்’

மஞ்சம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மஞ்சம்1மஞ்சம்2

மஞ்சம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கோயில்) சப்பரம்.

    ‘உற்சவமூர்த்தியை மஞ்சத்தில் தூக்கி வைத்தார்கள்’