தமிழ் மடக்கம் யின் அர்த்தம்

மடக்கம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பணிவு.

    ‘முகாமையாளர் கண்டித்ததிலிருந்து அவன் மடக்கமாக இருக்கின்றான்’
    ‘ஆள் பார்ப்பதற்கு மடக்கமாக இருப்பார். ஆனால் அதிகம் படித்தவர்’