தமிழ் மீட்சி யின் அர்த்தம்

மீட்சி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு மோசமான நிலையிலிருந்து) விடுபடுதல்; மீளுதல்.

    ‘வறுமையிலிருந்து மீட்சி பெற வழிதான் என்ன?’