தமிழ் மட்டம்போடு யின் அர்த்தம்

மட்டம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பள்ளிக்கூடத்துக்கு அல்லது வேலைக்கு வேண்டுமென்றே) போகாமலிருத்தல்.

    ‘பள்ளிக்கூடத்துக்கு மட்டம்போட்டுவிட்டு ஊர்சுற்றுகிறாயா?’
    ‘ஏன் இரண்டு நாளாக வேலைக்கு மட்டம்போட்டுவிட்டாய்?’