தமிழ் மட்டில் யின் அர்த்தம்

மட்டில்

இடைச்சொல்

  • 1

    ‘வரையில்’, ‘மட்டும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘என்னைப் பொறுத்தமட்டில் அவர் செய்தது சரிதான்’
    ‘முடிந்தமட்டில் சீக்கிரம் வந்துவிடுங்கள்’