தமிழ் மட்டுக்கட்டு யின் அர்த்தம்

மட்டுக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இனம்காணுதல்.

    ‘நீ நன்றாக வளர்ந்துவிட்டாய். சட்டென்று மட்டுக்கட்ட முடியவில்லை’
    ‘அவளைக் கண்டவுடன் என்னால் மட்டுக்கட்ட முடியவில்லை’
    ‘அவர் தூரத்தில் வரும்பொழுதே மட்டுக்கட்டிவிட்டேன்’