தமிழ் மட்டுப்படு யின் அர்த்தம்

மட்டுப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்றின் அளவு, தீவிரம் போன்றவை) குறைதல்; தணிதல்.

    ‘வேகம் மட்டுப்பட்டுப் பேருந்து மெதுவாகத் திரும்பியது’
    ‘குழந்தைக்கு ஜுரம் கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது’