தமிழ் மட்டுப்படுத்து யின் அர்த்தம்

மட்டுப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (அளவை) குறைத்தல்; தணித்தல்.

    ‘காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான்’
    ‘கொஞ்சம் கோபத்தை மட்டுப்படுத்திக்கொள்’