தமிழ் மட்டுமதியம் யின் அர்த்தம்

மட்டுமதியம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மட்டுமரியாதை.

    ‘வயதுவந்தவருடன் மட்டுமதியம் இல்லாமல் வாய்க்கு வாய் கதைத்துக்கொண்டிருக்கிறாயா?’