தமிழ் மட்டுமரியாதை யின் அர்த்தம்

மட்டுமரியாதை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பிறருக்குக் காட்ட வேண்டிய) மதிப்பும் மரியாதையும்.

    ‘பெரியவர்களுக்கு எதிரில் மட்டுமரியாதை இல்லாமல் பேசாதே!’
    ‘இப்படி மட்டுமரியாதை இல்லாமல் பேசினால் யாராவது கேட்டுக்கொண்டிருப்பார்களா?’