தமிழ் மட்டையடி யின் அர்த்தம்

மட்டையடி

வினைச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஒரு காரியத்தை உற்சாகம் இல்லாமல் செய்தல்.