தமிழ் மட்டையாளர் யின் அர்த்தம்

மட்டையாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (கிரிக்கெட் விளையாட்டில்) பந்துவீச்சாளர் வீசும் பந்தை மட்டையால் அடித்து ஆடுபவர்.