தமிழ் மடத்தனம் யின் அர்த்தம்

மடத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அறிவைப் பயன்படுத்தாத அல்லது சிந்திக்காத தன்மை.

    ‘நீ அவளைத் தனியாக விட்டுவிட்டு வந்தது மடத்தனம்’
    ‘மடத்தனமாகப் பேசாதே!’