தமிழ் மடப்பள்ளி யின் அர்த்தம்

மடப்பள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    கோயிலில் இருக்கும் சமையல் அறை.

    ‘மடப்பள்ளியிலிருந்து புளியோதரை மணம் வருகிறது’