தமிழ் மடம் யின் அர்த்தம்

மடம்

பெயர்ச்சொல்

 • 1

  (இந்து சமயத்தைச் சார்ந்த) தலைமைத் துறவி மற்ற துறவிகளோடு இருந்து சமயப் பணிகளை மேற்கொள்ளும் இடம்/மடாதிபதியைத் தலைவராகக் கொண்ட அமைப்பு.

  ‘சைவ மடம்’
  ‘வைணவ மடம்’
  ‘இந்த மடத்துக்கு ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது’
  ‘இது மடத்துக்குச் சொந்தமான கட்டடம்’