தமிழ் மடமடவென்று யின் அர்த்தம்

மடமடவென்று

வினையடை

  • 1

    கடகடவென்று; விரைவாக.

    ‘மடமடவென்று படிகளில் இறங்கினான்’
    ‘மடமடவென்று வேலையைச் செய்!’