தமிழ் மடிகோலு யின் அர்த்தம்

மடிகோலு

வினைச்சொல்-கோல, -கோலி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு பொருளை வாங்கிக் கட்டிக்கொள்ளவோ முடிந்துகொள்ளவோ பெண்கள்) முந்தானையை அல்லது பாவாடையின் அடிப் பகுதியை விரித்து நீட்டுதல்.