தமிழ் மடிசஞ்சி யின் அர்த்தம்

மடிசஞ்சி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மடித் துணியை வைத்துக்கொள்வதற்கான பை.

  • 2

    அருகிவரும் வழக்கு பழைய ஆசாரங்களை விடாது பின்பற்றுபவர்; கர்நாடகம்.