தமிழ் மடிசார் யின் அர்த்தம்

மடிசார்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    மூன்று முனையாக மடித்த சேலையின் ஒரு முனையைக் கால்களுக்கு இடையில் கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் கட்டும் முறை.