தமிழ் மடிப்பு மலைகள் யின் அர்த்தம்

மடிப்பு மலைகள்

பெயர்ச்சொல்

  • 1

    பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்தபோது கண்டங்களின் ஓரங்கள் நெருக்கப்பட்டுப் புடைத்து எழும்பிய மலைகள்.

    ‘கண்டங்களின் பெயர்ச்சியால் ஏற்பட்ட மடிப்பு மலைகளுக்குச் சிறந்த உதாரணம் இமயமலை’