தமிழ் மடையான் யின் அர்த்தம்

மடையான்

பெயர்ச்சொல்

  • 1

    பழுப்பு நிற உடலையும் வெண்ணிற இறக்கைகளையும் உடைய, சதுப்பு நிலங்களில் காணப்படும் (உட்கார்ந்திருக்கும்போது தனது நீண்ட கழுத்தைச் சுருக்கிக்கொள்ளும்) ஒரு வகை நீர்ப்பறவை.