தமிழ் மடைவாய் யின் அர்த்தம்

மடைவாய்

பெயர்ச்சொல்

  • 1

    நீர்நிலையை ஒட்டி அமைந்திருக்கும் மடையின் முனை.

    ‘தண்ணீர் பாய்ந்தவுடன் மடைவாயைக் கட்டிவிட்டு வா’
    ‘காலையிலிருந்து மடைவாயைக்கூடத் திறக்காமல் வயலில் என்ன செய்துகொண்டிருந்தாய்?’