தமிழ் மண்குளியல் யின் அர்த்தம்

மண்குளியல்

பெயர்ச்சொல்

  • 1

    மருத்துவக் குணம் நிறைந்ததாகக் கருதப்படும் ஒரு வகை மண்ணை உடம்பில் பூசி நோய்களைக் குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்.