தமிழ் மண்டகப்படி யின் அர்த்தம்

மண்டகப்படி

பெயர்ச்சொல்

  • 1

    திருவிழாக் காலத்தில் உற்சவமூர்த்தியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்வதற்காக ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் ஏற்கும் பொறுப்பு.

    ‘இன்றைக்குக் கோயில் திருவிழாவில் எங்கள் மண்டகப்படி’