தமிழ் மீண்டுவிடு யின் அர்த்தம்

மீண்டுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அடகு வைத்த நகை, பாத்திரம் முதலியவற்றை) மீட்டுவிடுதல்.

    ‘இப்பொழுது நகையை அடகு வைத்துப் பணம் எடுப்போம். சம்பளம் வந்ததும் மீண்டுவிடுவோம்’