தமிழ் மண்டை யின் அர்த்தம்

மண்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முகம் நீங்கலாக உள்ள தலைப் பகுதி; உறுதியான எலும்புகளுடைய தலைப் பகுதி.

    ‘தலைக்கவசம் அணிந்திருந்தால் மண்டை உடைந்திருக்காது’