தமிழ் மண்டைக்கர்வம் யின் அர்த்தம்

மண்டைக்கர்வம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தலைக்கனம்.

    ‘நாலு எழுத்து படித்துவிட்டாலே பலருக்கு மண்டைக்கர்வம் வந்துவிடுகிறது’