தமிழ் மண்டையைப் போடு யின் அர்த்தம்

மண்டையைப் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அனுதாபமற்ற முறையில் கூறும்போது) இறத்தல்.

    ‘திருமணம் வைத்திருக்கும் நாளில் கிழம் மண்டையைப் போட்டுவிடாமல் இருக்க வேண்டும்’
    ‘பெரியவர் எப்போது மண்டையைப் போடுவார், சொத்தைப் பிரித்துக்கொள்ளலாம் என்று மகன்கள் காத்திருக்கிறார்கள்’