தமிழ் மண்டையை உடைத்துக்கொள் யின் அர்த்தம்

மண்டையை உடைத்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று) கஷ்டப்பட்டு யோசித்தல்.

    ‘வீட்டுச் செலவை எப்படிக் குறைப்பது என்று தெரியாமல் மண்டையை உடைத்துக்கொண்டோம்’