தமிழ் மண்டை வீங்கு யின் அர்த்தம்

மண்டை வீங்கு

வினைச்சொல்வீங்க, வீங்கி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருடைய) ஆணவம் அதிகரித்தல்; அதிகக் கர்வம் ஏற்படுதல்.

    ‘அவன் கையில் கொஞ்சம் பணம் புழங்கத் தொடங்கியிருக்கிறது. அதனால்தான் மண்டை வீங்கித் திரிகிறான்’
    ‘நிறையப் படித்துவிட்டான் என்பதற்காக மண்டை வீங்கித் திரிய வேண்டுமா?’