தமிழ் மண்ணீரல் யின் அர்த்தம்

மண்ணீரல்

பெயர்ச்சொல்

  • 1

    இரத்தத்தின் சுத்தத் தன்மைக்குக் காரணமான உயிரணுக்களை உற்பத்தி செய்யும், இரைப்பையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கும் உறுப்பு.