தமிழ் மண்ணாங்கட்டி யின் அர்த்தம்

மண்ணாங்கட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெறுப்பு, சலிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் சொல்.

    ‘அவனுக்கு வேலை என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது’