தமிழ் மண்ணுளிப்பாம்பு யின் அர்த்தம்

மண்ணுளிப்பாம்பு

பெயர்ச்சொல்

  • 1

    தலையும் வாலும் ஒன்றுபோல் தோற்றமளிக்கும், மண்ணுக்குள் புதைந்து வாழும் ஒரு வகைப் பாம்பு.